எண்ணை கத்தரிக்காய்
தேவையான பொருட்கள் =
1=பிஞ்சு கத்திரிக்காய் (விதை இல்லாதது ) தேவைக்கு ஏர்ப நீளமாக வெட்டி கொள்ளவும் ஓரு காயை சின்னதாக இருந்தால் நாலாக பெரிதாக இருந்தால் ஆறாக வெட்டி தண்ணீரில் போடவும்
2=தேங்காயை குட்டி குட்டியாக கொஞ்சம் வெட்டி வைத்து கொள்ளவும்
3=சின்ன வெங்காயத்தை தேவைக்கு எற்ப நீளமாக வெட்டி கொள்ளவும்
4=மிளகாய் தூள் தேவைக்கு எற்ப
5=கரிவேபிலை
6=பூண்டு உரித்தது பத்து பல் கூட்டியும் போடலாம்
7=தக்காளி ஒன்று
8=என்னை அரை கரண்டி (கடலை என்னை )
9=வடகம் கொஞ்சம்
உப்பு
செய்முறை = அடுப்பில் கடாய் வைத்து கத்திரிக்காய் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டால் போதும் அதில் கத்திரிக்காய் மற்ற எல்லாவற்றையும் போடணும் உப்பு போட்டு என்னையும் விட்டு வேகவைதால் எண்ணை கத்திரிக்காய் ரெடி கிறேவி போல் இறக்கணும் (தனியாகவும் இருக்க கொடாது கெடியகவும் இருக்க கூடாது )
(பின் குறிப்பு )காய் மூழ்கும் அளவு தண்ணி போது கத்திரிக்காய் சீகிரம் வெந்து போகும் தண்ணீர் அதிகம் இருந்தால் காய் கரைந்து விடும் ஜாக்கிரதை )
இதை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டை அதிகம் சேர்த்து வே கைவைத்து கொடுத்தால் பால் அதிகம் சுரக்கும்
sari pilai ullathu(thaniyaagavum iruka kodathu kettiyagavum irukka koodathu
aarisi kaluvum muthal neerai kettiyaaga eaduthu athil ithai seithaal suvai kooduthalaaga irukum
***************************************************************************************************************************************************************
கூட்டு பொடி
தேவையான பொருட்கள் =
1= அரிசி ஓரு கை
௨=கடலை பருப்பு ஓரு கை
3=உளுந்து அரைக்கை
4=மிளகு இரண்டு ஸ்பூன்
5=சீரகம் அரைக்கை
6=பட்டை நான்கு துண்டு
7=லவங்கம் பத்து
8=கசகசா இரண்டு ஸ்பூன்
9=சோம்பு இரண்டு ஸ்பூன்
10=கரிவேபிலை கொஞ்சம்
11=கொத்தமல்லி விதை நான்கு கை போடணும்
12=பெருங்காய தூள் ஓரு ஸ்பூன்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும் (இந்த அளவு நிறைய தடவை கூட்டுக்கு போடலாம் )
கொஞ்சமாக போதும் என்றதால் அளவுகளை பத்தி பாதியாக போட்டால்
நான்கு ஐந்து தடவை கூட்டுக்கு போடலாம் )
செய்முறை =அடுப்பில் வெறும் கடாயை வைத்து காய்ந்ததும் (என்னை வேண்டாம் ) முதலில் அரிசியை போட்டு வறுக்கவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு உளுந்து மிளகு பட்டை லவங்கம் போட்டு கொஞ்சம் சிவக்க வறுக்கவும் (அடுப்பை கம்மியாக வைக்கவும் )பிறகு சீரகம் போடவும் வாசம் வரும் உடனே சோம்பு கசகசா பெருங்காயத்தூள் கரிவேபிலை போடவும் கடைசியாக கொத்தமல்லி விதையை போட்டு
வறுக்கவும் (கொஞ்ச நேரம் ) தீய கூடாது வாசம் வந்ததும் இறக்கி ஆறவைத்து மிச்சியை ஈரம் இல்லாமல் துடைத்து இவற்றை போட்டு நைசாக பொடி செய்யவும்
koottu பொடி ரெடி
**************************************************************************************************************************************************************************
கொத்தமல்லி ( அல்லது ) (பொதினா சாதம் )
தேவையான பொருட்கள்
1== ரெடி செய்த சாதம் (இருநூறு கிராம் அரிசியில் )இதை தட்டில் போட்டு தேவையான உப்பும் கொஞ்சம் எண்ணையும் சேர்த்து கலந்து ஆறவிடவும்
2=தேங்காய் சின்ன மூடி ஓன்றை துருவி கொள்ளவும்
3=கொத்தமல்லி (பொதினா )ஓரு கட்டை (தேவைகு ஏற்ப்ப )இலைகளை பறித்து நன்றாக கழுவி எடுகவும் நீரில்
4=பட்டை ஓரு துண்டு
5=லவங்கம் மூன்று
6=மராட்டி மொக்கு இரண்டு
7=அன்னாசி பூ ஒன்றை பிட்சி போட்டு கொள்ளவும்
8=ஆயில்
9=பட்சை மிளகாய் நாலு (தேவைக்கு ஏற்றப் கூட்டலாம் குறைக்கலாம் )
10=கரிவேபில்லை
தேங்காயையும் கொத்தமல்லி அல்லது (பொதினா) இல்லையையும் மிக்ஸ்சியில் நைசாக அரைத்து கொள்ளவும்
செய்முறை = அடுப்பில் கடாய் வைத்து காய்ந்ததும் கொஞ்சம் என்னை ஊற்றி காய்ந்ததும் பட்டை லவங்கம் அன்னசிபூ மராட்டி மொக்கு போட்டு வெடித்து வாசம் வந்ததும் கரிவேஆபிலை போட்டு அரைத்த மசாலாவை ஊற்றி கொஞ்சம் மட்டும் தண்ணீர் சேர்த்து கட்டி ஆகி பட்சை வாசம் அடங்கியதும் சாதத்தை கொட்டி உப்பு சரி பார்த்து நன்றாக கிளறி இறக்கவும்
(விருப்ப பட்டால் பெரிய வெங்காயம், நீளமாக அறிந்து போடலாம் இல்லாட்டி வேண்டாம் )
*************************************************************************************************************************************************************************
கறிமசால் தயாரிப்பது
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி விதை = 1 kilo (கிலோ)
பட்டை =200 gram
லவங்கம் =200grm
கசகசா =150grm
மிளகு =150grm
அன்னாசி பூ =150grm
மராட்டி மொக்கு =150grm
பிரிஞ்சி இல்லை =100grm
கடல்பாசி =50grm
ரோஜா இதழ் =100grm
ஜாதிக்காய் = 1
ஏலக்காய் =25grm
பொதினா தழை =ஓரு கட்டு (இலையை பறித்து நன்றாக கழுவி நீரை வடிகட்டவும் பெரிய கட்டு )
எல்லாவட்டரயும் நன்றாக வெய்யிலில் காயவைத்து மிசினில் குடுத்து அரைத்து வைத்து கொள்ளவும்
காய வைக்கும் போது பிரிஞ்சி இல்லையை அடியில் போட்டு மற்றதை அதன் மேல் போட்டு காய வைக்கவும்
இல்லே அது காற்றில் பறந்து போய் விடும்
பொதினாவை தனியாக முறத்தில் காயவைக்கவும் இர்ரமாக இருப்பதால்
அரைக்கும் போது ஒன்றாக கொடுத்து நைசாக அரைகவும்
வியாழன், 1 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக