வியாழன், 1 ஏப்ரல், 2010

கத்திரிக்காய் புளி குழம்பு

22= அரை கிலோ பிஞ்சு கத்திரிக்காய் விதை இல்லாதது வாங்கி நான்காக வகுந்து முழுதாய் இருக்கும் படி தண்ணீரில் போட்டு வைக்கவும் சமைக்கும் போது )

2புளி கரைசல் தேவைக்கு ஏற்றப் (நீரில் ஊறவைத்து கரைத்து கொள்ளவும் )

1= தேங்காய் துருவல் ஓரு கை அளவு (சின்ன மூடி போதும் )
2= கொத்தமல்லி விதை ஓரு கை நிறைய இருக்கனும்
3=வரமிளகாய் காய்ந்தது பத்து (சிவப்பு )
4=அரிசி இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன் )

5=கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் (சாப்பிடும் ஸ்பூன்
6=உளுந்து ஓரு ஸ்பூன்
7=மிளகு ஓரு ஸ்பூன்
8=ஜீரகம் இரண்டு ஸ்பூன்
9=பட்டை ஓரு துண்டு சின்னதா
10=லவங்கம் மூன்று
11=வெந்தயம் பதினைந்து
12=வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
13=இஞ்சி ஓரு இன்ச்
14=பூண்டு நான்கு பல்
15=மிளகாய் தூள் ஓரு ஸ்பூன்

17=உப்பு
18=கடலை என்னை மூன்று கரண்டி வாசமா இருக்கும் (இலாட்டி)aayil
19=கடுகு+உளுந்து+கடலைபருப்பு இரண்டு ச்பூன்
20=சின்ன வெங்காயம் உரித்து தேவைக்கு ஏர்ப (முழுதாக)
21=தக்காளி ஒன்று பெரிதாக
22=கரிவேபிலை

மாசல் அரைக்க =
முறத்தில் தேங்காய் துருவல் ,கொத்தமல்லி விதை ,
வரமிளகாய் காய்ந்தது பத்து ,அரிசி இரண்டு ஸ்பூன் ,கடலை பருப்பு இரண்டு ஸ்பூன் ,உளுந்து ஓரு ஸ்பூன்
மிளகு ஓரு ஸ்பூன்
ஜீரகம் இரண்டு ஸ்பூன்
பட்டை ஓரு துண்டு சின்னதா
லவங்கம் மூன்று
வெந்தயம் பதினைந்து
வடகம் சிறிது (இல்லாட்டியும் ஒகெ )
இஞ்சி ஓரு இன்ச்
பூண்டு நான்கு பல்
இவற்றை முறத்தில் தனி தனியாக வைக்கவும்

அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து காய்ந்ததும் மூன்ற ச்பூன் (என்னை ஊற்றி காய்ந்ததும் முதலில் அரிசியை போடவும் வெண்ணிறமாக பொரிந்ததும் கடலை பருப்பு ,உளுந்து மிளகு போடவும் சிவந்ததும் ஜீரகம் ,மிளகாய் வடகம் வெந்தயம் இஞ்சி ,பூண்டு போட்டு வறுக்கவும் (அடுப்பை குறைவாக வைத்து ) வறுக்கவும் பிறகு தேங்காய் துருவல் போவும் சிறிது என்னை போல் ஆனதும் கொதமல்லி விதை போட்டு வாசம் வரும்வரை வறுக்கவும் ,அடுப்பை அணைத்து விட்டு இதை ஆறவிட்டு மிச்சி அல்லது கிரைண்டரில் நைசாக அரைக்கவும் 31 மார்ச் (1 நாட்களுக்கு முன்) நீக்கு latha


தயாரிக்கும் முறை

அடுப்பை பற்ற வைத்து கடாய் காய்ந்ததும் தேவையான என்னை ஊற்றி
காய்ந்ததும் கடுகு +உளுந்து +கடலை பருப்பு போட்டு வெடித்ததும் ,வெங்காயம் ,கரிவேபிலை போட்டு , தக்காளி ,, காயை போட்டு நன்றாக வதக்கவும் . காய் கெட்டு பட்டு தோலின் நிறம் என்னை போல் ஆனதும் சிலவை ஊற்றி புளி கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு குழம்பு பதம் வந்ததும் இறக்கவும் தேவையான உப்பை போட்டு கொதிக்க விடவும் .அடுப்பை சிம்மில் வைத்து என்னை பிரிந்து வந்ததும் இறக்கவும் குழம்பு



**************************************************************************************************************************************************************************

சிக்கன் அல்லது மட்டன் சுக்கா
**************************

தேவையான பொருட்கள் =

1= சிக்கன் அல்லது மட்டன் (அரை கிலோ )
2= இஞ்சி 50gm
3= பூண்டு 50gm
4== எண்ணை
5= கறிமசால்
6= உப்பு
7= மிளகாய்த்தூள்

seimurai =கறியை நன்றாக கழுவி நீரை வடிகட்டி பாத்திரத்தில் போட்டு இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து அதனுடன் போட்டு உப்பு ,காரம் ,
கறிமசால் போட்டு பிசிறிவைகவும் .

அடுப்பில் குக்கர் அல்லது கடாய் வைத்து தேவையான எண்ணை ஊற்றி
காய்ந்ததும் இவற்றை கொட்டி நன்றாக கிளறவும் அடி பிடிக்காமல்
கொஞ்சமாக நீரை ஊற்றி கறியைமூன்ற விசில் விட்டு இறக்கி திரியாக சுக்கபோல் செய்து இறக்கவும் .

குகரில் சரியாக வராது என்று நினைத்தால் கடாயில் செய்யவும் .
பாய்லர் கோழி என்றால் ஜாக்கிரதையாக கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடுப்பை குறைத்து சுக்க செய்யவும்


****************************************************************************

உருளைக்கிழங்கு சுக்க
*******************

குறிப்பு = சைவ பிரியர்கள் பெரிய உருளை கிழங்கை இரண்டாக வெட்டி
இரண்டு விரல் அளவிற்கு நீளம், நீளமாக வெட்டி நன்றாக கழுவி இதே
முறையில் உருளைக்கிழங்கு சுக்க செய்யலாம்


குட்டி குட்டியாய் நெல்லிக்காய் போல் உருளை கிழங்கு இருந்தால்
நீரில் போட்டு ஊரைவிட்டு கொஞ்ச நேரம் கழித்து அம்மிகள் இல்லாட்டி சொர சொரபான காரையில் தேய்தால் தோல் மட்டும் போகும் பிறகு
மசால் காயில் பிடிக்க அங்கு அங்கு குட்சியில் குத்தவும் (சிக்கனும் மட்டனும் பெரிதாக இருந்தால் இப்படி குத்திவிடலாம் கதியில்

இதே போல் சுக்க செய்யலாம்

***********************************************************************************************************************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக