காடை ரோஸ்ட் + கௌதாரி ரோஸ்ட்
தேவையான பொருட்கள் =காடை 6to8(விருப்பம் போல் )
)
இது சின்னதா குருவி போல் இருக்கும் . ஜப்பான் காடை என்றால் கொஞ்சம் பெரிதாக இருக்கும் .
தை சுத்தம் செய்து வாங்கவும் தலையோடு
நடிவில் வயிற்ரை மட்டும் கீறி தேவை இல்லாததை சுத்தம் செய்து தருவார்கள்
தேவையான பொருட்கள்
1= காடை =ஆறு
2= தேங்காய் சின்ன மூடி போதும் (கொஞ்சமாக )
3= கசகசா =ஓரு கை அளவு வேண்டும்
4= சோம்பு = மூன்ற ஸ்பூன்
5= சின்ன வெங்காயம் = ஓரு கை அளவு (இரண்டாக நறுக்கவும் )
6= கடுகு +உளுந்து +கடலை பருப்பு (மூன்று ஸ்பூன்
7= எண்ணை = மூன்று கரண்டி
8= கரிவேபில்லை
9= கறிமசால் =இரண்டு ஸ்பூன்
10=உப்பு
11= காரம்
செய்முறை
மதலில் அடுப்பை பற்றவைத்து கடாய் வைத்து சூடானதும் (எண்ணை விடாமல் ) சோம்பு கசகசாவை போட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைத்து வறுக்கவும் . பிறகு தேங்காயை போட்டு வாசம் வரும் வரை வறுத்து ஆறவைத்து நைசாக மிச்சியில் அரைக்கவும் .
பிறகு கடாய் காய்ந்ததும் எண்ணை ஊற்றி கடுகு +உளுந்து +கடலைபருப்பு போட்டு வெடித்ததும் வெங்காயம் + கரிவீபில்லை +காரம் +கறிமசால் +உப்பு போட்டு வதக்கி காடையை போட்டு சிறிது விளகெண்ணை விட்டு வதாகவும் .
நன்றாக ட்ரை ஆனதும் அரைத்த மசாலை ஊற்றி கொஞ்சமாக நீர் சே ர்து ( காடை முழுகும் அளவு இருந்தால் போதும் ) பக்குவமாக உடையாமல் வீகவைது கிறேவி வேண்டும் என்றால் ஓரு டபரா எ டுத்தது கொள்ளவும் .
பிறகு நன்றாக ட்ரை செய்து ரோஸ்டை இறக்கவும்
இது சுவை நன்றாக இருக்கும் (ஆன ரொம்ப சூடு )
கௌதாரி ரோஸ்ட்
இதையும் காடை போல் செய்யவும் .
இது சின்ன கோழி போல் ஓரளவு இருக்கும் நான்கு பீசாக வெட்டியும்
செய்யலாம் .
இவை வேக கொஞ்சம் நேறம் ஆகும் . குக்கரிலும் சமைக்கலாம் ம்பார்த்து செய்யணும் .
இதுவும் உடம்புக்கு சூடுதான்
இந்த மாதிரி ட்ரை ஐடம் செய்யும் போது உப்பை குறைத்து போடவும்
இல்லாவிட்டால் உரைக்கும் சாப்பிட முடியாது தேவை பட்டால் கடைசியில் தூள் உப்பு சேர்கவும்
*********************************************************************************************************************************************************************
வெங்காய சாம்பார்
தேவையான பொருட்கள் =
கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
பெரிய வெங்காயம் பெரிதாக = நான்கு
தக்காளி பெரிதாக = 1 sinnathaaga irnthaal 2mattum
கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
என்னை = அரை கரண்டி
கரிவேபிலை =
மஞ்சள் தூள் ஓரு சிட்டிகை
மாசால் அரைக்க தேவையான பொருட்கள் "
=தேங்காய் ஒன்று மீடியம் சைஸ், பெரியதாக இருந்தால் (பெரிய மூடி ஒன்று )உங்கள் தேவைக்கு ஏர்பவும் போடலாம்
௩=கசகசா ஒன்னரை ஸ்பூன்
4=சோம்பு ஓரு ஸ்பூன்
5=பட்டை ஓரு துண்டு
6=லவங்கம் எட்டு
=பூண்டு பன்னிரண்டு பல்லு
= பொட்டு கடலை அரை ஆழகு (ஓரு கை நிறைய போடணும் )
இவற்றை மிக்ஸ்சியில் போட்டு அரைத்து வைத்து கொள்ளவும் (நைசாக இருக்ககூடாது )
செய்முறை
அடுப்பை பற்ற வைத்து
அடுப்பில் கடாய் காய்ந்ததும் ,என்னை ஊற்றி காய்ந்ததும் கடுகு +உளுந்து + kadalai parupu =2spoon
போட்டு வெடித்ததும் ,பெரிய வெங்காயம் பெரிதாக = நான்கு
தக்காளி பெரிதாக = 1 sinnathaaga irnthaal 2mattum போடவும்
வதக்கி மஞ்சள் தூள் கரிவீபிலை போடவும் . பிறகு அரைத்த மசாலாவை ஊற்றி தேவையான நீர சீர்த்க்ஹு கொதிக்கவைத்து சாம்பார் செய்யவும் . கொதிக்கும் போது உப்பு போடவும்
வெங்காய சாம்பார் ரெடி
**************************************
உருளை கிழங்கு சாம்பார்
இதா சாம்பாரில் உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து பொடித்து போட்டால் உருளை கிழங்கு சாம்பார் ரெடி
சுவையாக வித்தியாசமாக வேண்டும் என்றால் ஓரு ஸ்பூன் கறிமசால் thool போடவும் (உருளை கிழங்கு சாம்பாரில் மட்டு கறிமசால் போடவும் )வெங்காய சாம்பாருக்கு போடா கூடாது 10 ஏப்ரல் (3 நாட்களுக்கு முன்) முருகவேல்
மிளகாய் தூள்,மல்லிதூள்,பச்சமிளகாய் இதன் அளவு ? 10 ஏப்ரல் (3 நாட்களுக்கு முன்) நீக்கு latha
குறிப்பு
வெங்காய சாம்பார் உருளைக்கிழங்கு சாம்பார் இரண்டிற்கும் பச்சை மிளகாய்தான் போடணும் )
ஆறு மிளகாய்யை இரண்டாட நடுவில் நீளமாக வெட்டி போடவும்
சாரி மறந்துவிட்டேன் . கேட்டதற்கு முருகவேலுகு நன்றி
செவ்வாய், 13 ஏப்ரல், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக